நீங்கள் தேடியது "ஜவாஹிருல்லா"

எந்த ரூபத்தில் வந்தாலும் என்.பி.ஆர் - ஐ எதிர்ப்போம் - ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி
23 Jan 2020 1:40 AM IST

"எந்த ரூபத்தில் வந்தாலும் என்.பி.ஆர் - ஐ எதிர்ப்போம்" - ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி

என்.பி.ஆர் சான்றிதழை வாடிக்கையாளர் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி உத்தரவை, கண்டித்து சென்னை கடற்கரை ரயில்வே நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா
22 Feb 2019 2:24 AM IST

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம்
7 July 2018 1:30 PM IST

"சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம்"

சுப்பிரமணியம் சாமி புகார் பற்றி அமைச்சர் உதயகுமார் கருத்து

ஆயுத எழுத்து - 26.06.2018 - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது ?
26 Jun 2018 10:54 PM IST

ஆயுத எழுத்து - 26.06.2018 - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது ?

சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மருது அழகுராஜ், அதிமுக // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)... இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு - ஜவாஹிருல்லா கண்டனம்
24 Jun 2018 4:41 PM IST

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு - ஜவாஹிருல்லா கண்டனம்

"ஆளுனர் ஆய்வுக்கு திமுகவினர் எதிர்ப்பு","கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது"

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் கேள்வி
21 Jun 2018 12:37 PM IST

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் கேள்வி

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது உண்மையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே - தினகரன்