நீங்கள் தேடியது "காளை"

ஜல்லிக்கட்டு போட்டி : வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் - காளையர்கள் உற்சாகம்
26 Feb 2020 10:57 AM IST

"ஜல்லிக்கட்டு போட்டி : வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் - காளையர்கள் உற்சாகம்"

திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும்  திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி
13 Jan 2020 11:33 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும் திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
13 Jan 2020 10:53 AM IST

"ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம்" - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வரும் 17ம்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : கால்கோள் விழா - எம்.எல்.ஏ, ஆட்சியர் பங்கேற்பு
13 Jan 2020 10:03 AM IST

வரும் 17ம்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : கால்கோள் விழா - எம்.எல்.ஏ, ஆட்சியர் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

கிணற்றில் தவறிவிழுந்து காளை பலி - கண்ணீர்விட்டு அழுத கிராம மக்கள்
23 Jan 2019 10:57 AM IST

கிணற்றில் தவறிவிழுந்து காளை பலி - கண்ணீர்விட்டு அழுத கிராம மக்கள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் காளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டம் பாட்டத்துடன் அல்லிமுத்து கோவில் காளை உடல் அடக்கம்
20 Jun 2018 2:07 PM IST

ஆட்டம் பாட்டத்துடன் அல்லிமுத்து கோவில் காளை உடல் அடக்கம்

வேடசந்தூர் அருகே தங்கம்மாபட்டி கிராமத்தில் உயிரிழந்த அல்லிமுத்து கோவில் காளை உடல், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது