நீங்கள் தேடியது "கர்நாடக அரசு"
10 July 2019 5:29 PM IST
கர்நாடாகாவில் மேலும் 2 காங்.எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியதாக தகவல்
கர்நாடாகாவில் மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5 Jan 2019 7:59 AM IST
"பாஜக-காங்கிரஸ் மேட்ச் பிக்சிங் ஆடுகின்றன" - தம்பிதுரை
நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சினையை பேசவிடாமல் காங்கிரஸ்- பாஜக கட்சிகள் மேட்ச் பிக்சிங் விளையாடுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
8 July 2018 8:44 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறப்பு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
5 July 2018 7:32 PM IST
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நிறைவு - தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை பிரதிநிதிகள் பங்கேற்பு
அடுத்தக் கூட்டம், வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
5 July 2018 5:09 PM IST
காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் - கர்நாடக விவசாயிகள் கருத்து
தண்ணீரை முறையாக பகிர்ந்தால் பிரச்சினை வராது என கர்நாடக விவசாயிகள் கருத்து
11 May 2018 12:47 PM IST
"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்
4 May 2018 5:25 PM IST
கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு - "காவிரி குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை"
கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், காவிரி குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை.
3 May 2018 2:27 PM IST
காவிரி வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பு - அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
காவிரி வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பு - அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து





