காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நிறைவு - தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை பிரதிநிதிகள் பங்கேற்பு

அடுத்தக் கூட்டம், வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நிறைவு - தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை பிரதிநிதிகள் பங்கேற்பு
x
ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா புதுச்சேரி ஆகிய நான்கு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

தமிழகம் சார்பில் முதன்மை பொறியாளர் செந்தில்குமார், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்தக் கூட்டம், வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்