"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்
காவிரிக்காக  மக்கள் அறவழியில் போராட வேண்டும் - வைகோ
x
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில்
2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்.வேளாங்கண்ணியில் பேசிய அவர், தமிழகத்தில், நெடுவாசல் மட்டுமின்றி, தமிழகத்தில் வேறு எங்கும் ​ஷேல் கேஸ், மீத்தேன் உள்பட எரிவாயுக்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.மக்கள் அறவழியில் போராடி, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மட்டுமே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்