நீங்கள் தேடியது "Cauvery Board"

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி
4 Aug 2019 9:27 PM GMT

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி

பெளத்த இடமாக விளங்கிய காஞ்சிபுரம் தற்போது அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டதாக சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்
4 Aug 2019 9:23 PM GMT

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல் - அய்யாகண்ணு
21 March 2019 4:02 AM GMT

பிரதமரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல் - அய்யாகண்ணு

பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
3 Sep 2018 6:01 AM GMT

மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரிக்காக  மக்கள் அறவழியில் போராட வேண்டும் - வைகோ
11 May 2018 7:17 AM GMT

"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்

ஆயுத எழுத்து -  03.05.2018 காலம் விழுங்கும் காவிரி வழக்கு : தீர்வு என்ன ?
4 May 2018 4:06 AM GMT

ஆயுத எழுத்து - 03.05.2018 காலம் விழுங்கும் காவிரி வழக்கு : தீர்வு என்ன ?

ஆயுத எழுத்து - 03.05.2018 காலம் விழுங்கும் காவிரி வழக்கு : தீர்வு என்ன ? காவிரி வழக்கில் மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசு தேர்தலுக்காக தாமதம் கூடாதென உச்சநீதிமன்றம் கண்டனம் எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு நீதிபதிகள் உத்தரவிட்டாலும் தண்ணீர் இல்லை என மறுக்கும் கர்நாடகா..

ஆயுத எழுத்து - 28.04.2018   இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா?
30 April 2018 3:57 AM GMT

ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா?

ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா? காவிரி வழக்கில் கால அவகாசம் கேட்க முடிவு,மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்-தமிழக அரசு, தாமதம் கர்நாடக தேர்தலுக்காகவா ?திருப்புமுனை ஏற்படுத்துமா மெரினா போராட்டம்?