நீங்கள் தேடியது "Whats app"

வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல் - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி
19 Jan 2020 12:42 PM GMT

"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி

நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் உளவு விவகாரம் : பிரியங்கா காந்தி, மம்தா செல்போன் ஒட்டுக்கேட்பு
4 Nov 2019 5:34 AM GMT

விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் உளவு விவகாரம் : "பிரியங்கா காந்தி, மம்தா செல்போன் ஒட்டுக்கேட்பு"

பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்படுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

செப்டம்பரில்121 இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்ப்பு
3 Nov 2019 8:16 AM GMT

செப்டம்பரில்121 இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்ப்பு

கடந்த செப்டம்பரில் இந்தியாவை சேர்ந்த121 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப், கூகுள் பாதுகாப்பானதா?
20 Oct 2019 8:36 AM GMT

வாட்ஸ்ஆப், கூகுள் பாதுகாப்பானதா?

வாட்ஸ்ஆப், கூகுள் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதனை உள்நாட்டிலேயே சேமித்து வைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செல்போன் பார்த்துக் கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பயணிகள் அதிர்ச்சி
3 Aug 2019 7:38 AM GMT

செல்போன் பார்த்துக் கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பயணிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டையில் செல்போன் பார்த்துக் கொண்டே அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்
21 April 2019 3:46 AM GMT

பொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்

பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் -  உலகளவில் வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டுப்பாடு
22 Jan 2019 3:09 AM GMT

ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் - உலகளவில் வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டுப்பாடு

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு
16 Jan 2019 7:00 PM GMT

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்
18 Sep 2018 12:13 PM GMT

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்

லாரியை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது
28 July 2018 5:02 AM GMT

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்