நீங்கள் தேடியது "Water Purification"

தயாரித்த குரு மருந்துக்கு காப்புரிமை பெற முயற்சிக்கும் ஜோதிடர்...
4 Jun 2019 7:41 PM IST

தயாரித்த 'குரு மருந்துக்கு' காப்புரிமை பெற முயற்சிக்கும் ஜோதிடர்...

சித்தர்கள் முறைப்படி, தயாரிக்கப்பட்ட மருந்தின் மூலம் குடிநீர் மற்றும் பழங்களைப் பாதுகாக்க முடியும் என பழனியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்
16 May 2019 1:31 PM IST

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

வேலூர் மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில் 3 மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...
22 March 2019 7:25 AM IST

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.