நீங்கள் தேடியது "water inflow"
6 Sept 2019 2:16 PM IST
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் இயக்க தடை
நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
18 Aug 2019 5:02 AM IST
ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
13 Aug 2019 1:04 AM IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
13 Aug 2019 12:09 AM IST
காவிரியில் நீர் திறப்பு விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைப்பு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
12 Aug 2019 1:38 AM IST
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
30 Dec 2018 9:00 AM IST
நீர்பிடிப்பு பகுதிகளில் குறைவான மழை - வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது...
வடகிழக்கு பருமழை போதிய அளவு இல்லாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.
28 Sept 2018 1:03 PM IST
கிருஷ்ணா நீர் ஜீரோ பாயிண்ட் வந்து சேர்ந்தது - வினாடிக்கு 50 கனஅடி நீர் வீதம் நீர்வரத்து
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் இன்று அதிகாலை 4.40 மணிக்கு தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.
24 Sept 2018 3:26 PM IST
கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.







