காவிரியில் நீர் திறப்பு விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
காவிரியில் நீர் திறப்பு விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைப்பு
x
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல், கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 35 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால், காவிரியில் நீர் திறப்பு தற்போது விநாடிக்கு மொத்தம் 85 ஆயிரம் கன அடியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்