நீங்கள் தேடியது "Veera Raghava Rao"

18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு
22 Aug 2018 1:07 PM IST

18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

18ஆம் கால்வாயில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
20 Aug 2018 11:08 AM IST

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனை
12 July 2018 1:14 PM IST

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனை

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்
3 July 2018 9:15 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துவதை தடுக்க புதிய வகை துணிப்பை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஜூலை 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்
29 Jun 2018 7:25 PM IST

ஜூலை 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு எய்ம்ஸ் வர அறிக்கை வடிவமைத்தவர் சூப்பர் ஸ்மார்ட் ஆட்சியர் - அமைச்சர் உதயகுமார்
22 Jun 2018 12:05 PM IST

மதுரைக்கு எய்ம்ஸ் வர அறிக்கை வடிவமைத்தவர் சூப்பர் ஸ்மார்ட் ஆட்சியர் - அமைச்சர் உதயகுமார்

மதுரைக்கு எய்ம்ஸ் வர, அறிக்கை வடிவமைத்த மாவட்ட ஆட்சியர், சூப்பர் ஸ்மார்ட் ஆட்சியர் என அமைச்சர் உதயகுமார் பாராட்டியுள்ளார்.