கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனை

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனை
x
பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனை

தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் தடை என்ற அறிவித்துள்ளதை அடுத்து, கோவையில் பசுமை பைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்கா சோளம், கப்பை கிழங்கு மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைகள் மண்ணில் போட்டால் 3 மாதத்தில் மக்கி விடும் என்று கூறப்படுகிறது. கோவையில் உள்ள பெரிய உணவகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவை பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பசுமை பைகளை உபயோகிக்க முன்வந்துள்ளனர். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்