நீங்கள் தேடியது "uniform"

வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம்: கூடுதலாக 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
27 Oct 2021 5:08 AM GMT

வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம்: கூடுதலாக 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

கரூர், கோவை உள்ளிட்ட 7 மாவட்ட அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு 2 ஜோடி வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி தாமதம்...
30 May 2019 11:48 AM GMT

மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி தாமதம்...

3 நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசு நர்சுகளுக்கு புதிய சீருடை அறிமுகம் - விஜயபாஸ்கர் அறிவிப்பு
24 Dec 2018 2:32 PM GMT

அரசு நர்சுகளுக்கு புதிய சீருடை அறிமுகம் - விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகளுக்கு, புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை ஊர்வலம்
21 Oct 2018 7:33 PM GMT

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒசூரில் சீரூடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

பெண் போலீசாரின் கவர்ச்சியான சீருடை
10 July 2018 8:02 AM GMT

பெண் போலீசாரின் கவர்ச்சியான சீருடை

நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் இவ்வாறு சீருடை மாற்றப்பட்டுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.