ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை ஊர்வலம்
பதிவு : அக்டோபர் 22, 2018, 01:03 AM
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒசூரில் சீரூடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
* ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒசூரில் சீரூடை அணிந்த  தொண்டர்களின் அணிவகுப்பு  நடைபெற்றது.

* பாகலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. 

* ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வெள்ளை நிற சட்டை, காக்கி பேண்ட் அணிந்து சென்றனர். இந்த அணிவகுப்பை முன்னிட்டு  ஒசூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.