நீங்கள் தேடியது "TTV DHinakaran Supporters"

தினகரன் உடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் அலுவலகத்தில் ஆயுதங்கள் - தமிழிசை
3 May 2019 3:42 PM IST

"தினகரன் உடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் அலுவலகத்தில் ஆயுதங்கள்" - தமிழிசை

தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளவர்களின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

தனியார் நிகழ்ச்சியில் மோதல் : சிதறி ஓடிய பெண்கள்...
17 Sept 2018 2:05 AM IST

தனியார் நிகழ்ச்சியில் மோதல் : சிதறி ஓடிய பெண்கள்...

ராமநாதபுரத்தில் தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிதடியாக மாறிய ஆலோசனை கூட்டம் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்
20 Aug 2018 8:37 AM IST

அடிதடியாக மாறிய ஆலோசனை கூட்டம் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை கொண்டு தாக்கி கொண்டதால் பரபரப்பு.

தினகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: கூடுதல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
23 July 2018 8:22 PM IST

தினகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: "கூடுதல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்த எம்எல்ஏ தினகரன் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை வடக்கு சரக கூடுதல் ஆணையர் ஜெயராம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் ?
18 July 2018 9:50 PM IST

ஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் ?

ஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் ? சிறப்பு விருந்தினராக : தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // பாலு, அரசியல் விமர்சகர்

ஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு - மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம்
18 July 2018 1:12 PM IST

ஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு - மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த எம்எல்ஏ தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.