அடிதடியாக மாறிய ஆலோசனை கூட்டம் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை கொண்டு தாக்கி கொண்டதால் பரபரப்பு.
அடிதடியாக மாறிய ஆலோசனை கூட்டம் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்
x
திண்டுக்கல்லில் அமமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Next Story

மேலும் செய்திகள்