தினகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: "கூடுதல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்த எம்எல்ஏ தினகரன் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை வடக்கு சரக கூடுதல் ஆணையர் ஜெயராம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தினகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: கூடுதல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்த எம்எல்ஏ தினகரன் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை வடக்கு சரக கூடுதல் ஆணையர் ஜெயராம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே கூடுதல் ஆணையர் ஜெயராம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், உள்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்