நீங்கள் தேடியது "Trichy Farmers"

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய கடும்  எதிர்ப்பு : கத்தியால் கையில் கிழித்து கொண்ட விவசாயி...
13 July 2020 9:58 AM GMT

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய கடும் எதிர்ப்பு : கத்தியால் கையில் கிழித்து கொண்ட விவசாயி...

திருச்சி மாவட்டம், கீழ கல்கண்டார் கோட்டையில் அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்டோர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உயிர் கொடுக்க முயன்ற விவசாயி
20 Nov 2018 7:56 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உயிர் கொடுக்க முயன்ற விவசாயி

கஜா புயலால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்த தென்னை மரங்களை மீண்டும் நட்டு வைக்கும் முயற்சியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம்
12 Nov 2018 12:17 PM GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி
29 Oct 2018 3:04 AM GMT

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி.

தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது
24 Oct 2018 8:00 AM GMT

தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது

திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.