நீங்கள் தேடியது "Train Services"
1 Jun 2020 12:41 PM IST
உள்ளூர் ரயில் சேவை - கொடியசைத்து தொடங்கி வைத்த தூய்மை பணியாளர்
கர்நாடகாவில் உள்ளூர் ரயில் சேவை தொடங்கிய நிலையில், முதல் சிறப்பு ரயில் சேவையை, துப்புரவு பணியாளர் ஒருவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
13 May 2020 12:06 PM IST
"பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
11 May 2020 8:32 AM IST
நாமக்கல் : 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் திறப்பு
டீக்கடைகள் உள்ளிட்ட 34 விதமான கடைகள் இன்று முதல் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
9 July 2018 7:39 PM IST
செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
தென்காசியை அடுத்த செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
11 Jun 2018 3:36 PM IST
என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் - பயணிகள் அவதி
என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் : 6 மணி நேரம் ரயில் தாமதம் - பயணிகள் அவதி
10 Jun 2018 5:10 PM IST
163 ஆண்டுகள் பழமையாக நீராவி என்ஜின் எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது
163 ஆண்டுகள் பழமையாக நீராவி என்ஜின் எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது


