உள்ளூர் ரயில் சேவை - கொடியசைத்து தொடங்கி வைத்த தூய்மை பணியாளர்

கர்நாடகாவில் உள்ளூர் ரயில் சேவை தொடங்கிய நிலையில், முதல் சிறப்பு ரயில் சேவையை, துப்புரவு பணியாளர் ஒருவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
x
கர்நாடகாவில் உள்ளூர் ரயில் சேவை தொடங்கிய நிலையில், முதல் சிறப்பு ரயில் சேவையை, துப்புரவு பணியாளர் ஒருவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு காலை 6 மணிக்கு ஜன் சதாப்தி விரைவு ரயிலை, துப்புரவு பணியார் இந்திரா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டது. 

 


Next Story

மேலும் செய்திகள்