நீங்கள் தேடியது "Traffic Signal"

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை பந்தல்
25 Feb 2019 11:08 AM GMT

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை பந்தல்

புதுச்சேரியில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.

விலங்குகளின் உயிரிழப்பை தடுக்க புதிய முயற்சி - 2 இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்
13 July 2018 9:12 AM GMT

விலங்குகளின் உயிரிழப்பை தடுக்க புதிய முயற்சி - 2 இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில், சாலையை கடக்கும் விலங்குகள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்கும் வகையில், லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரர்
8 Jun 2018 11:59 AM GMT

முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரர்

முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரர்