முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரர்

முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரர்
முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரர்
x
சீனாவில் டிராபிக் சிக்னலை கடக்க சிரமப்பட்ட முதியவரை போலீஸ்காரர் ஒருவர் தோளில் சுமந்து சென்றார். Mianyang நகரத்தில் ஒரு டிராபிக் சிக்னலை கடக்க முதியவர் ஒருவர் சிரமப்பட்டார். சிவப்பு விளக்குகள் பச்சை நிறமாக மாறியது. இருப்பினும், வாகனங்கள் எதுவும் நகராமல் வயதான பாதசாரி கடந்து செல்ல காத்திருந்தன. இதை கண்ட காவலர் ஒருவர் முதியவரை தனது தோளில் சுமந்து சென்று சாலையை கடக்க உதவினார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்