நீங்கள் தேடியது "Tourist Destination"

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
13 Jun 2019 2:36 PM IST

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்த காப்பக மாணவர்கள்...
1 Jun 2019 7:46 PM IST

சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்த காப்பக மாணவர்கள்...

இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த காப்பக மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவில் குவியும் மக்கள்
12 May 2019 2:27 PM IST

கோடை விடுமுறையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவில் குவியும் மக்கள்

கோடை விடுமுறையையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா நோக்கி படையெடுத்து வரும் மக்கள், அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீசப்படும் குப்பைகள்...வனவிலங்குகளுக்கு தொல்லையாகும் கழிவுப் பொருட்கள்...
12 May 2019 2:14 AM IST

வீசப்படும் குப்பைகள்...வனவிலங்குகளுக்கு தொல்லையாகும் கழிவுப் பொருட்கள்...

தமிழக சுற்றுலாத் தலங்களின் இன்றைய நிலைமை குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
6 May 2019 4:26 AM IST

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

பழவேற்காட்டில் அகழ்வாய்வு நடத்த மக்கள் கோரிக்கை...
12 Feb 2019 5:50 PM IST

பழவேற்காட்டில் அகழ்வாய்வு நடத்த மக்கள் கோரிக்கை...

பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் புதைத்து வைத்த பொக்கிஷங்கள் குறித்து அகழ்வாய்வு நடத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.