நீங்கள் தேடியது "TN Governor Inspection"

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி
1 July 2018 3:31 PM GMT

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
1 July 2018 5:41 AM GMT

ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு

தமிழகத்தில் ஆளுநர் அடுத்த சுற்றுப்பயண ஆய்வை தொடர்ந்தால், தாமே கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி
30 Jun 2018 1:20 PM GMT

"ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது" - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட முயற்சி - திருமாவளவன்
30 Jun 2018 8:08 AM GMT

மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட முயற்சி - திருமாவளவன்

மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டும் விதமாக விடுதலைசிறுத்தைகள் சார்பில் செப்டம்பரில் மாநாடு

நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள் - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு
28 Jun 2018 2:39 PM GMT

"நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள்" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்

ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்
28 Jun 2018 2:21 PM GMT

ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறுவது முதலமைச்சர் ஆட்சியா..? ஆளுநர் ஆட்சியா..? - திருமாவளவன் கேள்வி
27 Jun 2018 9:32 AM GMT

தமிழகத்தில் நடைபெறுவது முதலமைச்சர் ஆட்சியா..? ஆளுநர் ஆட்சியா..? - திருமாவளவன் கேள்வி

"பாதுகாப்பில்லாத நாடாக உருவாக்கியதே 4 ஆண்டுகால சாதனை" - திருமாவளவன்

முதலமைச்சருக்கே தெரியாமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் - ஸ்டாலின்
27 Jun 2018 7:23 AM GMT

முதலமைச்சருக்கே தெரியாமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் - ஸ்டாலின்

ஆளுநர் ஆய்வு குறித்து முதலமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு.

குஷ்புவுடன் பிரச்சினையா..? - திருநாவுக்கரசர் விளக்கம்
25 Jun 2018 9:59 AM GMT

"குஷ்புவுடன் பிரச்சினையா..?" - திருநாவுக்கரசர் விளக்கம்

"ராகுல் தலைமையில் அனைவரும் ஒரே அணி தான்" - திருநாவுக்கரசர்

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், போராட்டம் தீவிரமடையும் என ஸ்டாலின் எச்சரிக்கை
25 Jun 2018 5:50 AM GMT

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், போராட்டம் தீவிரமடையும் என ஸ்டாலின் எச்சரிக்கை

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் , மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க, திமுக-வின் போராட்டக் கொடியும் உயரும் என்று அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - அமைச்சர் ஜெயக்குமார்
25 Jun 2018 5:01 AM GMT

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - அமைச்சர் ஜெயக்குமார்

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - திமுகவினர் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்