மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட முயற்சி - திருமாவளவன்

மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டும் விதமாக விடுதலைசிறுத்தைகள் சார்பில் செப்டம்பரில் மாநாடு
மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட முயற்சி - திருமாவளவன்
x
மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டும் விதமாக விடுதலைசிறுத்தைகள் சார்பில் செப்டம்பர் முதல் வாரத்தில் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் கூட்டணி கட்சித்தலைவர் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்