நீங்கள் தேடியது "thoothukudi constituency"

உப்பளம், பனைத் தொழில் பாதுகாக்க நடவடிக்கை - தமிழிசையை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
7 April 2019 11:09 PM GMT

"உப்பளம், பனைத் தொழில் பாதுகாக்க நடவடிக்கை" - தமிழிசையை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் உப்பளம், பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.

இந்த தேர்தல்  நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி
7 April 2019 4:30 AM GMT

இந்த தேர்தல் நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி
6 April 2019 10:13 PM GMT

"நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல்" - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம் - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
24 March 2019 11:31 AM GMT

"மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

"நாங்குநேரி மக்களை விட்டு செல்வது துரோகம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

தூத்துக்குடியில் ஆரோக்கியமான போட்டி இருக்கும் - பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கருத்து
23 March 2019 2:04 AM GMT

"தூத்துக்குடியில் ஆரோக்கியமான போட்டி இருக்கும்" - பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கருத்து

தூத்துக்குடியில் 2 பெண் தலைவர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.