"மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

"நாங்குநேரி மக்களை விட்டு செல்வது துரோகம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
x
பிரதமர் மோடிக்கு எதிராக ஐய்யாக்கண்ணு உள்ளிட்ட 111 விவசாயிகள் வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம் என பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி  மக்களை விட்டு செல்வது, வசந்தகுமார் அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்