"தூத்துக்குடியில் ஆரோக்கியமான போட்டி இருக்கும்" - பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கருத்து

தூத்துக்குடியில் 2 பெண் தலைவர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஆரோக்கியமான போட்டி இருக்கும் - பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கருத்து
x
தூத்துக்குடியில் 2 பெண் தலைவர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினராக தான் தேர்ந்து எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்