நீங்கள் தேடியது "Thiruvalluvar Statue Breaking"
11 Nov 2019 1:07 AM IST
இனி கொலுக்களில் காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை - நடிகர் எஸ். வி. சேகர்
கொலுக்களில் இனி காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை இடம்பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
8 Nov 2019 1:44 AM IST
"திருவள்ளுவர் சிலை சர்ச்சை - சென்னை மக்கள் கருத்து"
"காவி உடை, பட்டை போடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை..."
6 Nov 2019 1:35 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்து காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5 Nov 2019 7:26 AM IST
"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
4 Nov 2019 11:45 PM IST
"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
4 Nov 2019 11:39 PM IST
"திருவள்ளுவரை இந்துத்துவவாதியாக சித்தரிப்பது ஏன்?" - இ.கம்யூ பொதுச்செயலாளர் ராஜா கண்டனம்
"திருவள்ளுவரை இந்துத்துவவாதியாக சித்தரிப்பது ஏன்?"