"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"
பதிவு : நவம்பர் 05, 2019, 07:26 AM
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. தமிழ் அறிஞர்கள் ஒருபக்கம் போர்க்கொடி தூக்க, அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

13196 views

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

244 views

ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் பாராயணம் : கர்நாடக மந்த்ராலய மடாதிபதி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி நரசிம்மர் ஸ்லோக பாராயணம் நடைபெற்றது.

132 views

"எந்த புயல் வந்தாலும் மின்சாரத்துறை தயாராக உள்ளது" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

புயல் பாதிப்பை சமாளிக்க மின்சாரத்துறை தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

103 views

பிற செய்திகள்

தோட்டங்களில் இடிதாக்கி வெளியேறும் தண்ணீர் : ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரை சுற்றி உள்ள வெள்ளாளப்பட்டி , தேக்கம்பட்டி , கொல்லப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் கன மழை பெய்தது.

8 views

விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

13 views

"நகைக் கடை கொள்ளையர்களுக்கு சிலை திருட்டிலும் தொடர்பு" - நகை கடை கொள்ளை விசாரணையில் அம்பலம்

குருவித்துறை குருபகவான் கோவிலுக்கு அழைத்துச்சென்று விசாரணை

14 views

"உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது" - ராமகோபாலன் கருத்து

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.

9 views

"திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு போட்டு பூட்டு - பெரியகுளத்தில் காவல்துறையினர் நடவடிக்கை"

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு போட்டு பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.