இனி கொலுக்களில் காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை - நடிகர் எஸ். வி. சேகர்

கொலுக்களில் இனி காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை இடம்பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
x
கொலுக்களில் இனி காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை இடம்பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.  தீர்வு என்ற அமைப்பு சார்பில் அடையாறில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், "திருவள்ளுவர் சிலையின் மீது சாணம் அடித்தவர்களை விட்டுவிட்டு,  விபூதி பூசி,  ருத்ராட்ச மாலை அணிவித்தவர்களை கைது செய்வதா? என கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்