நீங்கள் தேடியது "Tanjore Thiruvalluvar Statue"
11 Nov 2019 8:30 AM IST
திருவள்ளுவர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீடு : திருக்குறள் ஆர்வலரின் 17 ஆண்டு கால சேவை
அணிவகுத்து நிற்கும் திருவள்ளுவர் சிலைகளால் பார்ப்பதற்கு அருங்காட்சியகமோ என்று பிரமிக்க வைக்கிறது, திருக்குறள் ஆர்வலர் ஒருவரது வீடு.... திருவள்ளுவர் மீது அவர் கொண்டிருக்கும் பற்றை விவரிக்கிறது இந்த தொகுப்பு
11 Nov 2019 1:07 AM IST
இனி கொலுக்களில் காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை - நடிகர் எஸ். வி. சேகர்
கொலுக்களில் இனி காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை இடம்பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
9 Nov 2019 10:53 PM IST
(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா
(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா
8 Nov 2019 1:44 AM IST
"திருவள்ளுவர் சிலை சர்ச்சை - சென்னை மக்கள் கருத்து"
"காவி உடை, பட்டை போடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை..."
6 Nov 2019 1:35 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்து காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
