நீங்கள் தேடியது "Thanks"

பா.ம.க. தேர்தல் அறிக்கையை பின்பற்றியே வேளாண் மண்டல அறிவிப்பு - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி
23 Feb 2020 5:50 AM IST

"பா.ம.க. தேர்தல் அறிக்கையை பின்பற்றியே வேளாண் மண்டல அறிவிப்பு" - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி

பா.ம.க. தேர்தல் அறிக்கையை பின்பற்றியே, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாக, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அன்பே தவம். அன்பே வரம்.. : ரசிகர்களுக்கு நடிகர் சூரியா நன்றி
31 May 2019 10:53 AM IST

"அன்பே தவம். அன்பே வரம்.." : ரசிகர்களுக்கு நடிகர் சூரியா நன்றி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே. திரைப்படம் இன்று வெளியானது

அபிநந்தனை மீட்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
1 March 2019 11:02 PM IST

அபிநந்தனை மீட்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நன்றி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி
16 Nov 2018 5:13 PM IST

கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, கஜா புயல் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நிதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது
31 Aug 2018 12:19 PM IST

கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது

கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நிதியுதவி அளித்த கமல், சூர்யாவுக்கு நன்றி - பினராயி விஜயன்
13 Aug 2018 6:37 PM IST

"நிதியுதவி அளித்த கமல், சூர்யாவுக்கு நன்றி" - பினராயி விஜயன்

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

டிரம்ஸ் வாசித்து காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்
12 Aug 2018 8:41 AM IST

டிரம்ஸ் வாசித்து காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், இயக்குனர் டி.ராஜேந்தர் பாட்டுப்பாடி நன்றி செலுத்தினார்.