"பா.ம.க. தேர்தல் அறிக்கையை பின்பற்றியே வேளாண் மண்டல அறிவிப்பு" - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி
பா.ம.க. தேர்தல் அறிக்கையை பின்பற்றியே, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாக, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தேர்தல் அறிக்கையை பின்பற்றியே, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாக, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பா.ம.க. ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Next Story

