நீங்கள் தேடியது "thai amavasai"

பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
28 Sep 2019 6:15 AM GMT

பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தை அமாவாசை : 10,008 எலுமிச்சை பழங்களால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்...
4 Feb 2019 9:53 PM GMT

தை அமாவாசை : 10,008 எலுமிச்சை பழங்களால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்...

தை அமாவாசையை முன்னிட்டு, விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரத்தெட்டு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி...
4 Feb 2019 9:48 PM GMT

செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி...

செளடேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தை, அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்
4 Feb 2019 9:49 AM GMT

தை, அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்

தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர்