நீங்கள் தேடியது "Teachers Salary"

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...
8 Feb 2019 1:15 AM IST

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை அரசாணை வெளியீடு
21 Dec 2018 7:00 PM IST

"கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" அரசாணை வெளியீடு

பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு
19 July 2018 7:28 AM IST

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
22 Jun 2018 11:53 AM IST

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

"தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர்" - செங்கோட்டையன்