நீங்கள் தேடியது "tamilndu"

மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய பெண் - முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாக புகார்
23 Jan 2021 2:10 AM GMT

மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய பெண் - முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாக புகார்

தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் பகுதியில் திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தின் போது லட்சுமி என்ற பெண், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பற்றி தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.