தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (04.11.2022)

x

வருகிற 8ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும்.....

தென்தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை காரணமாக சென்னை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூ​ரிகளுக்கு இன்று விடுமுறை...

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் விடுமுறை என அறிவிப்பு....

தஞ்சை, நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு...

திருவள்ளூரில் திருவள்ளுர் ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி தாலுகாக்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் குன்றத்துர் தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை...

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை இல்லை...

தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம்...

டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை...

ஒக்கி புயலின்போது கன்னியாகுமரியில் மீட்கப்பட்ட சினேரியஸ் கழுகு......

ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது....

சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார், நடிகர் விஷால் .....

ஆன்மிக தலங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு.....

சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...

திதி கொடுப்பதற்காக துபாயில் இருந்து சென்னை வந்த நிலையில், பரிதாபம்...

ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் விலை லிட்டருக்கு 48 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக அதிகரிப்பு....

நீலம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் இல்லை என அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்