நீங்கள் தேடியது "Swamy"

ரெங்கநாதர் கோயில் சேர்த்தி சேவை வைபவம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
22 March 2019 12:05 PM IST

ரெங்கநாதர் கோயில் சேர்த்தி சேவை வைபவம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ரெங்கநாதர் கோயிலில் ஊடலுக்கு பின் நம்பெருமாளையும் தாயாரையும் இணைக்கும் சேர்த்தி சேவை நடைபெற்றது

புரட்டாசி அமாவாசை - ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
8 Oct 2018 7:46 PM IST

புரட்டாசி அமாவாசை - ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

புரட்டாசி அமாவாசையை ஒட்டி, கும்பகோணம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, லட்டுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

வெங்கட்ரமணசுவாமி கோயில் புரட்டாசி திருவிழா
21 Sept 2018 8:08 PM IST

வெங்கட்ரமணசுவாமி கோயில் புரட்டாசி திருவிழா

கரூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் - தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
6 Sept 2018 7:55 AM IST

திருச்செந்தூர் - தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது  -சுப்பிரமணியன் சுவாமி
23 Aug 2018 10:36 AM IST

"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

குருநாத சுவாமி பண்டிகை-கால்நடைகள் சந்தை தொடக்கம்
9 Aug 2018 9:16 AM IST

குருநாத சுவாமி பண்டிகை-கால்நடைகள் சந்தை தொடக்கம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலை தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
24 July 2018 3:37 PM IST

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலை தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒரு புனிதரின் சமாதியை அரசு நிர்வகிக்க முடியாது என்று மனுதாரர் தரப்பிலும்,பராமரிக்கும் அதிகாரம் அரசிற்கு உள்ளது என்று அரசு தரப்பிலும் வாதம்