நீங்கள் தேடியது "Suicide Threat"
2 May 2019 7:57 PM IST
மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...
மதுரை கே.புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில், பேருந்து ஓட்டுநர் 50 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 May 2019 4:46 PM IST
போக்குவரத்து பணிமனை தொழிலாளி தற்கொலை மிரட்டல்
"மெடிக்கல் லீவு கொடுத்த பின்னரும், சம்பளம் பிடிப்பதா?"
4 Dec 2018 8:58 AM IST
ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்
ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
22 Nov 2018 5:40 PM IST
சேலம் : கொலை வழக்கு கைதி நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை மிரட்டல்
சேலம் நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2018 3:56 PM IST
டெல்லியில் 300 அடி உயர கிரேனில் ஏறி தற்கொலை மிரட்டல்
10 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மிரட்டல் விடுத்த நபர் கைது


