ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்
பதிவு : டிசம்பர் 04, 2018, 08:58 AM
ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெயப்பிரியாவின் கணவர் ரமேஷ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், இருவருக்கும் தினந்தோறும் வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தின் போது ரமேஷ், ஜெயப்பிரியாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜெயப்பிரியா குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் 300 அடி உயர கிரேனில் ஏறி தற்கொலை மிரட்டல்

10 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மிரட்டல் விடுத்த நபர் கைது

92 views

கொலை வழக்கில் கைதுக்கு பயந்து விஷம் குடித்த ஜோதிடர்

கொலை செய்துவிட்டு போலீசாரின் கைதுக்கு பயந்து விஷம் குடித்த ஜோதிடர் ஒருவரை, மருத்துவமனையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

556 views

கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்...காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்த மீனவர்கள்...

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன்பிடி துறைமுகத்தில் அலை தடுப்புச்சுவர் மீது நின்ற இளம்பெண் ஒருவர், திடீரென்று கடலில் குதித்துள்ளார்

617 views

பிற செய்திகள்

பூலாம்வலசு சேவல்சண்டைக்கு உயர்நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி - சேவல்களுடன் குவிந்த சேவல் உரிமையாளர்கள்

கரூர் மாவட்டம் பூலாம்வலசு பகுதியில் கடந்த 2 நாட்களாக சேவல் கட்டு போட்டிகள் நடைபெற்றது.

21 views

பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பண்பாட்டு கலை திருவிழா

காஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய பண்பாட்டு திருவிழா பார்வையாளர்களை கவர்ந்த‌து.

6 views

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் திருமண வரவேற்பு விழா : மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

82 views

கரூர் : அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

22 views

கடலூர் : 4 டன் எடை கொண்ட திருக்கை மீன்கள் - ஏலம் எடுப்பதில் போட்டாப்போட்டி

கடலூரில் நான்கு டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்களை பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

14 views

ஆளுநர் மாளிகைக்குள் சைக்கிள் ஓட்டிய கிரண்பேடி

துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெளியே வழக்கமாக மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கிரண்பேடி, முதல்வரின் தர்ணா போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்தார்.

126 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.