நீங்கள் தேடியது "Family Problems"

ஒசூர் : குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் - தாயும் தற்கொலை
4 Oct 2019 12:55 PM GMT

ஒசூர் : குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் - தாயும் தற்கொலை

ஒசூர் அருகே குடும்ப தகராறில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்
4 Dec 2018 3:28 AM GMT

ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்

ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கண், மூக்கில் மிளகாய் தூளை தூவி பெற்ற குழந்தையை கொன்ற தந்தை
29 Oct 2018 12:11 PM GMT

கண், மூக்கில் மிளகாய் தூளை தூவி பெற்ற குழந்தையை கொன்ற தந்தை

விருதுநகர் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறால் 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்
22 Oct 2018 2:32 PM GMT

குடும்ப தகராறால் 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்

ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி : குழந்தையை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை
15 Oct 2018 7:05 AM GMT

திட்டக்குடி : குழந்தையை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

திட்டக்குடி அருகே இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்
7 Oct 2018 8:11 AM GMT

விபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்

திருவெறும்பூர் அருகே குடும்ப சண்டையில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறு : கணவன் கண்முன்னே மனைவி தீக்குளிப்பு
19 Sep 2018 3:50 AM GMT

குடும்ப தகராறு : கணவன் கண்முன்னே மனைவி தீக்குளிப்பு

நெல்லை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவர் கண் முன்னே மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.