நீங்கள் தேடியது "Family Issues"

வேலூர் : மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
15 Jun 2019 8:14 AM IST

வேலூர் : மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, குடும்ப தகராறில் மனமுடைந்த தாய் இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்...
27 April 2019 4:02 PM IST

மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்...

மதுரை அருகே குடும்ப தகராறு காரணமாக மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
31 Dec 2018 7:19 PM IST

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்சினை காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்
4 Dec 2018 8:58 AM IST

ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்

ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.