நீங்கள் தேடியது "Sterlite Closure"

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் - புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி
17 Dec 2019 4:51 PM IST

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் - புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

மறையாத பிளாஸ்டிக்... தமிழக அரசு தடை... மாறாத மக்கள்... விஷமாகும் பிளாஸ்டிக்
3 Aug 2019 9:18 AM IST

மறையாத பிளாஸ்டிக்... தமிழக அரசு தடை... மாறாத மக்கள்... விஷமாகும் பிளாஸ்டிக்

தண்ணீர் குடிக்க, காபி பருக குவளைகளும், காய் வாங்க, பூ வாங்க என பக்கத்து கடை முதல் பல்பொருள் அங்காடி வரை நீக்கமற நிறைந்து, பிய்க்க முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்ட வியாதிதான் இந்த பிளாஸ்டிக்.

பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...
13 Feb 2019 5:10 PM IST

பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறோ, சரியோ அல்ல - சத்குரு ஜகி வாசுதேவ் கருத்து
1 July 2018 1:01 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறோ, சரியோ அல்ல - சத்குரு ஜகி வாசுதேவ் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான விவகாரத்தை அரசு சரியான முறையில் கையாளவில்லை - சத்குரு ஜகி வாசுதேவ்

தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி
17 Jun 2018 4:58 PM IST

தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழக அரசுக்கு தேவையான நிதியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத்
6 Jun 2018 4:48 PM IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத்

தூத்துக்குடியில் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் - டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி