நீங்கள் தேடியது "state bank of india"

வங்கி கொள்ளை வழக்கு: ராஜஸ்தானில் மேலும் ஒருவர் கைது - 85 பவுன் நகை, ரு.11 லட்சம் பறிமுதல்
13 March 2020 2:08 AM IST

வங்கி கொள்ளை வழக்கு: ராஜஸ்தானில் மேலும் ஒருவர் கைது - 85 பவுன் நகை, ரு.11 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளை போன வழக்கில் ராஜஸ்தானில் மேலும் ஒரு கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் - முதலமைச்சர் பழனிசாமி தகவல்
22 July 2019 2:50 PM IST

"விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன்" - முதலமைச்சர் பழனிசாமி தகவல்

சென்னை அருகே 2 ஆயிரம் கோடி ரூபாயில் பிரமாண்டமான உணவு பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரூ4.95 கோடி விவசாய கடன் தொகையை மனைவி வங்கிக்கணக்கிற்கு மாற்றிய வங்கி மேலாளர் : சிபிஐ வழக்குப்பதிவு
1 Jan 2019 5:55 PM IST

ரூ4.95 கோடி விவசாய கடன் தொகையை மனைவி வங்கிக்கணக்கிற்கு மாற்றிய வங்கி மேலாளர் : சிபிஐ வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்
12 Dec 2018 2:03 AM IST

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை
18 Oct 2018 8:33 AM IST

ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி
28 Sept 2018 9:08 PM IST

பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி

ஜே.கே.எஸ் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜீவானந்தம் மீது பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

3 முக்கிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைப்பு
18 Sept 2018 12:02 PM IST

3 முக்கிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைப்பு

இந்திய வங்கிகள் அவ்வப்போது பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விஜயா வங்கி, தேனா வங்கி ,பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.