பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி

ஜே.கே.எஸ் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜீவானந்தம் மீது பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி
x
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஜே.கே.எஸ் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜீவானந்தம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்