நீங்கள் தேடியது "Srikalahasti Temple"

கொரோனா ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி - காளஹஸ்தி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
31 May 2021 4:04 PM IST

கொரோனா ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி - காளஹஸ்தி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கொரோனா பரவல் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை முதல் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அமானுஷ்ய பூஜையில் கோயில் துணை நிர்வாக அதிகாரி: அமாவாசை அன்று காளஹஸ்தி கோயிலில் பரபரப்பு
28 Nov 2019 1:19 AM IST

அமானுஷ்ய பூஜையில் கோயில் துணை நிர்வாக அதிகாரி: அமாவாசை அன்று காளஹஸ்தி கோயிலில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி கோயிலில் அமாவாசை அன்று துணை நிர்வாக அதிகாரி அமானுஷ்ய பூஜையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை இரவு சந்திர கிரகணம் காளஹஸ்தியில் வழக்கம்போல் நடை திறப்பு : காளஹஸ்தி கோயில் நிர்வாகம் அறிவிப்பு
15 July 2019 6:19 PM IST

நாளை இரவு சந்திர கிரகணம் காளஹஸ்தியில் வழக்கம்போல் நடை திறப்பு : காளஹஸ்தி கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோவிலில், நாளை சந்திர கிரகணத்தின் போது, நடை வழக்கம்போல் திறக்கப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.