நீங்கள் தேடியது "special prayers"
10 March 2020 1:49 AM IST
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
29 Jan 2019 2:01 AM IST
3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம்கள் மாநாடு - சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இனாம் குளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம் மக்கள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்
6 Nov 2018 1:39 PM IST
தீபாவளியையொட்டி கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
தீபாவளி தினத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
18 July 2018 11:23 AM IST
கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலய ஆடிமாத அபிஷேகம்
புதுச்சேரியில் உள்ள கெடங்கலி முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத முதல் நாள் சிறப்பு பூஜையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
5 July 2018 12:48 PM IST
செல்வ மாரியம்மன் கோவில் ஆனித்தேரோட்டம் : இளைஞர்களுடன் இணைந்து மூதாட்டி அசத்தல் நடனம்
தப்பாட்டத்துடன் நடனமாடி வந்து தேரை இழுத்த பொதுமக்கள்




