3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம்கள் மாநாடு - சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இனாம் குளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம் மக்கள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்
3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம்கள் மாநாடு - சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இனாம் குளத்தூரில்  3 நாட்கள்  நடைபெற்ற  முஸ்லீம் மக்கள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றதுடன், மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் முஸ்லீம் மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்திருந்தனர். இஸ்லாமிய மார்க்கத்தின் தலைசிறந்த அறிஞர்கள் பங்கேற்று  சொற்பொழிவாற்றியதுடன்,  மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் ஏழை மக்களுக்கு இலவச திருமணங்களும் நடத்தி வைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்