நீங்கள் தேடியது "SP Velumani Speech"
1 July 2019 5:04 PM IST
ரூ. 265 கோடியில் 223 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி
தமிழகத்தில் 265 கோடி ரூபாய் செலவில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
29 March 2019 7:02 PM IST
அ.தி.மு.க. கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசலாமா? - அமைச்சர் ஸ்.பி.வேலுமணி கேள்வி
உங்கள் கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், எங்கள் கூட்டணி பற்றி நீங்கள் பேசலாமா என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Feb 2019 3:27 PM IST
திமுக நிறுத்திய திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு - அமைச்சர் வேலுமணி
திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் உட்பட பல்வேறு பணிகளை அதிமுக அரசு நிறைவேற்றியதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
4 Jan 2019 12:45 PM IST
ஒப்பந்தங்களில் முறைகேடு என புகார் : அமைச்சர் வேலுமணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
அமைச்சர் வேலுமணி, தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...
11 Nov 2018 5:09 PM IST
இலவச கிரைண்டர்களை முழுமையாக தயாரித்தது கோவை தொழிலாளர்கள் - எஸ்.பி.வேலுமணி
இலவச கிரைண்டர்களை முழுமையாக தயாரித்தது கோவை தொழிலாளர்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.